காட்டைக் கெடுக்கும் சிறு நரிகளைக் குறித்து உன்னதப்பாட்டு புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம். செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். (
பிரசங்கி 10:1 )
நம் வாழ்க்கையில் உள்ள சிறிய காரியங்கள் தானே என்று நாம் எண்ணுபவை கூட நம் சாட்சி வாழ்வைக் கெடுத்துப் போடுகின்றன. சகோ. ஸ்டான்லி எழுதிய இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற தலைப்புகளில் தியானித்து நம் வாழ்வை அலசினால் நிச்சயமாகவே நம் வாழ்வு இனி கனி தரும் வாழ்வாக மாறும் என்பதில் ஐயமில்லை. இப்புத்தகத்தை தனிப்பட்ட தியானத்திற்காம மட்டுமல்லாது குழுவாக, குடும்பமாக கூடிவரும் போதும் பயன்படுத்தி பயன் பெறலாம்.
சிறு நரிகள் புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.
Download சிறு நரிகள்